பாலியல் தொல்லை குற்றச்சாட்டு: NPP பிரதேச சபை உறுப்பினர் விளக்கமறியலில்!
இளம் பெண்ணொருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பொல்கஹவெல பிரதேச சபை உறுப்பினர்
இளம் பெண்ணொருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பொல்கஹவெல பிரதேச சபை உறுப்பினர்
சந்தேகநபருக்குச் சொந்தமான பிஸ்கட் உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரியும் 20 வயதுடைய இளம் பெண் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், பொதுஹெர பொலிஸாரால் நேற்று (21) மாலை இவர் கைது செய்யப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, இருதரப்பு கருத்துக்களையும் பரிசீலித்த நீதவான் உதும்பரா தசநாயக்க இந்த விளக்கமறியல் உத்தரவைப் பிறப்பித்தார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.