මූලාශ්රයක්
மூதூர் கட்டைபறிச்சான் பாலத்தின் நிர்மாணப் பணிகள் விரைவில்
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கட்டைபறிச்சான் பகுதியில் நீண்டகாலமாக சேதமடைந்த நிலையில் காணப்படும் பாலத்தின் நிர்மாணப் பணிகளை விரைவில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மக்கள