ஈரானுடன் மீண்டும் போர்! எதற்கும் தயார் என அமீரகம் எச்சரிக்கை
ஈரானுடன் மீண்டும் முழு அளவிலான போர் வெடிக்கும் சூழல் ஏற்பட்டால், அதை எதிர்கொள்ள ஐக்கிய அரபு அமீரகம் (UAE) முன்பைவிட அதிகளவில் தயாராக இருப்பதாக அந்நாட்டின் மத்திய தேசிய பாதுகாப்பு, மற்றும் வெளியுறவுக் குழுத் தலைவர் அலி ரஷீத் அல் நுஐமி தெரிவித்துள்ளார்
