මූලාශ්රයක්
பாகிஸ்தான் சுற்றுப்பயண அச்சம்; இலங்கை கிரிக்கெட் சபையின் அதிரடி அறிவிப்பு
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வீரர்கள், பாதுகாப்பு விடயங்களை காரணம் காட்டி, உடனடியாக தாயகம் திரும்ப அனுமதி கோரியுள்ள நிலையில், இலங்கை கிரிக்கெட் சபை (SLC) அது தொடர்பிலான ஊடக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
