முன்னாள் பிரதான நீதவான் திலின கமகே பதவியிலிருந்து நீக்கம்!
கொழும்பு: ஒழுக்கீனமாகச் செயற்பட்டமைக்காக பணிநீக்கம் செய்யப்பட்டு ஒழுக்காற்று விசாரணைக்கு முகங்கொடுத்து வந்த கொழும்பு முன்னாள் பிரதான நீதவானும் மொறட்டுவை முன்னாள் மாவட்ட நீதிபதியுமான திலின கமகேவை பதவியிலிருந்து நீக்குவதற்கு நீதிச்சேவை ஆணைக்குழு தீர்மா
