මූලාශ්රයක්
மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!
பொத்துவில், லாகுகலை பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.உயிரிழந்தவர் லாகுகலை பகுதியைச் சேர்ந்த
பொத்துவில், லாகுகலை பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.உயிரிழந்தவர் லாகுகலை பகுதியைச் சேர்ந்த
பொத்துவில், லாகுகலை பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் லாகுகலை பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணைகளின் படி, சம்பவம் இடம்பெற்ற வேளையில் அவர் வயலில் உள்ள மரமொன்றின் மீது அமைக்கப்பட்டிருந்த வாடியில் இருந்தபோது மின்னல் தாக்கியதாக தெரியவந்துள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.