මූලාශ්රයක්
யாழ். உள்ளிட்ட வடக்கின் 4 மாவட்டங்களில் இன்றும் மின்தடை : வெளியான அறிவிப்பு
வடக்கு மாகாணத்தின் நான்கு மாவட்டங்களில் இன்றும் (03) மின்சார விநியோகம் தடைப்படும் என வடமாகாண மின்சார சபை அறிவித்துள்ளது. வவுனியா - மன்னார் 220 கிலோவோல்ட் மின் பரிமாற்ற வடத்தினை மாற்றியமைக்கும் பணிகள் காரணமாக இவ்வாறு மின்சாரம் தற்காலிகமாக துண்டிக்கப்
