NovaNest Properties (Pvt) Ltd நிறுவனம், இலங்கையின் வளர்ந்து வரும் அடுக்குமாடி குடியிருப்புச் சந்தையில் தனது புதிய வரவாக, இரத்மலானையில் ‘Rainbow Apartments’ எனும் புதிய குடியிருப்புத் திட்டத்தை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. கொழும்பு,
குடியிருப்புத் தேவைகள் தொடர்பில் அதிகரித்து வரும் இரத்மலானை பகுதியில் அமைந்துள்ள இந்த 'Rainbow Apartments' ஆனது, அப்பகுதியில் சிறப்பாக கட்டமைக்கப்பட்ட சமூக உட்கட்டமைப்பு, ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட போக்குவரத்து இணைப்புகளுக்கான அண்மித்த தன்மை மற்றும் கொழும்பு நகருக்கான இலகுவான அணுகல் போன்ற பல நன்மைகளைக் கொண்டுள்ளது.
அத தெரண වෙතින් සාරාංශගත කර ඇත
යතුරු පද- அறிமுகப்படுத்திய
- குடியிருப்புச்
- apartments
- properties
- திட்டத்தை
- novanest
- வீட்டுத்
- rainbow
- வரவாக
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.