මූලාශ්රයක්
தள்ளிப்போகும் "சிக்மா" திரைப்பட வெளியீடு: புதிய திகதி அறிவிப்பு
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் திரைப்படம் 'சிக்மா'.இந்த திரைப்படம் கடந்த ஜூலை 31-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும்
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் திரைப்படம் 'சிக்மா'.இந்த திரைப்படம் கடந்த ஜூலை 31-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும்
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் திரைப்படம் 'சிக்மா'. இந்த திரைப்படம் கடந்த ஜூலை 31-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் 23-ஆம் திகதி வெளியானதால் 'சிக்மா' படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.