මූලාශ්රයක්
சீன நாட்டவர் கடத்தி கொலை! அதே நாட்டை சேர்ந்த மற்றுமொரு சந்தேகநபர் கைது
கொழும்பு துறைமுக நகரில் சீன நாட்டினர் குழுவினரால் மூன்று சீன நாட்டினர் கடத்தப்பட்டு, ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜுலை மாதம் 23 ஆம் திகதி இடம்பெற்ற இந்த குற்றச் செயல் தொடர்பான விசாரணைகளை க
