මූලාශ්රයක්
போதையில் யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை - போலி மருத்துவரால் பெண்ணுக்கு நடந்த கொடூரம்
உத்தரப்பிரதேச மாநிலம் பாராபங்கி நகரில், போலி மருத்துவர் ஒருவர் போதையில் யூடியூப் காணொளிகளை பார்த்தபடி அறுவை சிகிச்சை செய்ததால், பெண் ஒரு
உத்தரப்பிரதேச மாநிலம் பாராபங்கி நகரில், போலி மருத்துவர் ஒருவர் போதையில் யூடியூப் காணொளிகளை பார்த்தபடி அறுவை சிகிச்சை செய்ததால், பெண் ஒரு
மனைவியின் மரணத்தைத் தொடர்ந்து, கணவர் உடனடியாக காவல்துறையில் முறைப்பாடு அளித்தார். காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு மேற்கொண்டதோடு, உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலி மருத்துவருக்கும் அவரது மருத்துவ நிலையத்துக்கும் எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.