මූලාශ්රයක්
சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளை கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கிளிநொச்சி, கிரஞ்சி பகுதியில் வைத்து கைது
கிளிநொச்சி, கிரஞ்சி கடற்கரைப் பகுதியில் 2026 ஆகஸ்ட் 24 இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, அனுமதியின்றி கடல் அட்டைகளைக் கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் (01), தெப்பப் படகொன்று (01) மற்றும் சுமார் முந்நூற்று எண்பது (380) கடல் அட்டைகள் ஆகியவை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.
