මූලාශ්රයක්
தித்வா சூறாவளி பாதிப்பு; கம்பளை – நாவலப்பிட்டி ரயில் சேவை டிசம்பரில் ஆரம்பம்
கொழும்பிலிருந்து கம்பளை வரையிலான ரயில் சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிந்துள்ள நிலையில், தித்வா சூறாவளியால் கடுமையாக சேதமடைந்த கம்பளை முதல் நாவலப்பிட்டி வரையிலான ரயில் சேவையை எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் மீண்டும் ஆரம்பிக்க முடியுமென ரயில் பாதை அபிவிரு