இந்திய – சீனத் தலைவர்கள் பிரிக்ஸ் மாநாட்டில் சந்திப்பு
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்குபற்றிய சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று முன்தினம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட எல்லை மோதலால் பாதிக்கப்பட்ட இருநாடுகளதும் உறவுகளை சீர் செய்யும
