මූලාශ්රයක්
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 194 கிலோ போதைப்பொருள் இராமநாதபுரத்தில் பறிமுதல்
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 194 கிலோகிராம் கஞ்சா, தமிழ்நாட்டின் இராமநாதபுரம் பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது.கியூ-பிரிவு காவல்துறையினருக்
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 194 கிலோகிராம் கஞ்சா, தமிழ்நாட்டின் இராமநாதபுரம் பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது.கியூ-பிரிவு காவல்துறையினருக்
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 194 கிலோகிராம் கஞ்சா, தமிழ்நாட்டின் இராமநாதபுரம் பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது. கியூ-பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, கஞ்சா கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.