அமெரிக்காவுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் - ஐ.நா. உரையில் ஈரான் ஜனாதிபதி
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான சுமார் ஏழு மாதகால யுத்தத்தின் மத்தியில் ஈரான் ஒருபோதும் மண்டியிடாது என்றும், எனினும் மோதலுக்கு இராஜதந்திர தீர்வை எட்டத் தயார் என்றும் ஈரானிய ஜனாதிபதி
