මූලාශ්ර 3ක්
7 தாழ்தளப் பேருந்துகளை நன்கொடையாக வழங்கியது ஜப்பான்
ஜப்பானிய அரசாங்கம் 7 தாழ்தளப் பேருந்துகளை நன்கொடையாக வழங்கியுள்ளது. ஜப்பான் அரசாங்கத்திற்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் தொடர்ச்சியான அபிவிருத்தி ஒத்துழைப்பின் கீழ், நாட்டின் பொதுப் போக்குவரத்துச் சேவையின் மேம்பாட்டிற்காக இந்த 7 தாழ்தளப் பேருந்துகளை ஜப்பான் நன்கொடையாக
