பிரத்தியேக வாகன விபத்து பழுதுபார்ப்பு மற்றும் திருத்த வசதிகளுடன் தனது வலையமைப்பை இரத்மலானையில் விரிவுபடுத்தும் Sterling Aftercare
Sterling Automobiles Lanka (Pvt) Ltd, அண்மையில் இரத்மலானையில் தமது பிரத்தியேக 'Sterling Aftercare Collision Repair and Body Shop’ (விபத்து பழுதுபார்ப்பு மற்றும் வாகன உடல் பழுதுபார்ப்பு) சேவை மையத்தை திறந்து வைத்துள்ளது. இதன் மூலம் மேல் மாகாணம்
