මූලාශ්රයක්
மலையக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின்கீழ் இயங்கும் இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை மற்றும் எல்கடுவ தோட்ட நிறுவனம் ஆகிய மூன்று அரச தோட்ட நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற மற்றும் தற்போது பணியாற்றி வரும்
