මූලාශ්රයක්
மறுமைக்காக வாழ்வோம்
இம்மை எனும் இவ்வுலக வாழ்க்கையின் முடிவு, மரணமேயாகும். மரணத்தை சந்தித்த பின்னர் மனிதர்கள் அனைவரும் தன்னை படைத்தவனிடம் மீள வேண்டும். இதனையே அல் குர்ஆன், 'ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைக்கக் கூடியதேயாகும். பின்னர் நீங்கள் நம்மிடமே மீள்விக்கப்படுவீர்கள