இந்தியாவின் கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டம் கோழஞ்சேரியில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் 20 வயதான தின்ஷா என்பவர் பணிபுரிந்து வந்தார். கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், அந்த ரிசார்ட்டில் வரவேற்பாளராக பணியாற்றி வந்துள்ளார்.
திடீரென அவர்களுக்குள் வாக்குவாதம் முற்ற ஆவேசமடைந்திருக்கிறார் ஜித்து தான் ஏற்கெனவே ஆன்லைனில் வாங்கி மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தியை உருவிய ஜித்து, தின்ஷாவின் கழுத்தை கறகறவென அறுத்திருக்கிறார். இதனிடையே, கழுத்தில் பலத்த கத்திக்குத்து காயங்களுடன் உயிருக்கு போராடிய தின்ஷாவை அங்கிருந்தவர்கள் உடனடியாக கோழஞ்சேரியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அத தெரண වෙතින් සාරාංශගත කර ඇත
ස්ථාන- பத்தனம்திட்டா மாவட்டம்
- கோழஞ்சேரியில்
- கேரள மாநிலம்
- கேரளாவில்
- கொல்லம்
- India
යතුරු පද- ரிசார்ட்டில்
- பணிபுரிந்து
- செய்ததால்
- பிரேக்அப்
- ஆத்திரம்
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.