මූලාශ්රයක්
ஜனாதிபதியின் செயலாளருக்கு எதிராக சிஐடியில் மேற்கொள்ளப்படவுள்ள முறைப்பாடு!
சுங்கத் திணைக்களத்தில் இடம்பெற்ற பெருமளவிலான முறைகேடு ஒன்றை மறைப்பதற்குத் தற்போதைய ஜனாதிபதியின் செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளதாகப் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார். ஊடகமொன்றின் நேர்காணலில் கலந்துகொண்டு கருத்து த
