මූලාශ්රයක්
சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்க இன்று கடைசி நாள்!
அரச அதிகாரிகள் மற்றும் சட்டப்படி சொத்து விபரங்களை சமர்ப்பிக்க வேண்டிய நபர்கள், தண்டனைக்கு உள்ளாகாமல் அவற்றை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு
அரச அதிகாரிகள் மற்றும் சட்டப்படி சொத்து விபரங்களை சமர்ப்பிக்க வேண்டிய நபர்கள், தண்டனைக்கு உள்ளாகாமல் அவற்றை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு
ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் கீழ் (Anti-Corruption Act No. 9 of 2023), காலக்கெடுவுக்குள் விபரங்களைச் சமர்ப்பிக்கத் தவறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கையூட்டல் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு (CIABOC) எச்சரித்துள்ளது. இதன்படி அனைத்து விபரங்களையும் https://ald.ciaboc.gov.lk/ என்ற இணையதளம் ஊடாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.