தொடருந்து பாதைகள் சீரமைப்பு எப்போது? மக்களுக்கு மாற்றுப் போக்குவரத்து உறுதி
நாட்டில் நிலவும் அனர்த்த நிலை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இலங்கையின் பல பாகங்களிலுள்ள தொடருந்து தண்டவா
நாட்டில் நிலவும் அனர்த்த நிலை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இலங்கையின் பல பாகங்களிலுள்ள தொடருந்து தண்டவா
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, மலையக தொடருந்து மார்க்கத்தின் "பலன" (Balana) பகுதியின் பல இடங்களில் மண்சரிவு காரணமாக ஏற்பட்ட சேதங்களை நேரில் பார்வையிட்டார். இதன்படி மண்சரிவுகளால் தண்டவாளங்களின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) மதிப்பீட்டு அறிக்கை கிடைத்தவுடன் மறுசீரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.