මූලාශ්රයක්
சிறையில் இருக்கும் ஷிரந்திக்கு விசேட சலுகை
சிரிலிய சவிய நிதிய மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்சவுக்கு, வீட்டிலிருந்து உணவு பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை சிறைச்சாலைகள் திணைக்களம் வெளியிட்டுள்
