මූලාශ්රයක්
தொடுவாவ பகுதியில் வேன் விபத்து: இந்தியப் பிரஜைகள் மூவர் காயம்
சிலாபம் - நெய்னாமடம் கடற்கரை வீதியின் தொடுவாவ பகுதியில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதியதில் இந்தியப் பிரஜைகள் மூவர் காயமடைந்துள்ளனர். இவ்விபத்து நேற்று (18) அதிகாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கட்டுநாயக்க,