මූලාශ්රයක්
இம்ரான் கானுக்கு ஆதரவாக மேலும் பல கிரிக்கெட் வீரர்களின் குரல் .
சிறையில் உள்ள, பாக்கிஸ்தானின் முன்னாள் பிரதமரும், புகழ்பெற்ற கிரிக்கெட் வீரருமான இம்ரான் கானின் உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து, பாகிஸ்தான் கிரிக்கெட்டின் முக்கியப் பிரமுகர்கள் பலர் பகிரங்கமாகப் பேசத் தொடங்கியுள்ளனர். 1992
