මූලාශ්රයක්
போதைப்பொருள் கடத்தலுடன் ஆயுதக் கடத்தலும் : ஷிரான் பாசிக் தொடர்பில் அதிர வைக்கும் தகவல்
துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக், போதைப்பொருள் கடத்தலுடன் சேர்த்து சட்டவிரோத ஆயுதக் கடத்தலிலும் ஈடுபட்டுள்ளார் என புலனாய்வு அமைப்பு
