මූලාශ්රයක්
காசாவில் இடம்பெறும்'யூத பயங்கரவாதம்': முன்னாள் இஸ்ரேலியப் பிரதமர் காட்டம்
அப்பாவி அராபியர்கள் உள்ளே இருக்கும்போது வீடுகளை எரிப்பது "யூத பயங்கரவாதம்" ஆகும் என்று முன்னாள் இஸ்ரேலியப் பிரதமர் நஃப்தாலி பென்னட் தெரிவித்துள்ளார். "அப்பாவி அராபியர்களின் வீட்டை, அவர்கள் உள்ளே இருக்கும்போது யாராவது வந்து எரித்தால், நிச்சயமாக அது ய
