நாகர்கோவில் படுகொலை: விமானத்தாக்குதலில் அழிக்கப்பட்ட பிஞ்சுகள்...
ஈழத் தமிழர் வரலாற்றில் தமிழ் பள்ளிகள் கல்விக்கூடங்களாக மாத்திரமின்றி போரின் குருதிச் சுவடுகளைச் சுமக்கும் நினைவிடங்களாகவும் மாறியது வரலாற்றுத் துயரமாகும். அதில் யாழ்ப்பாணம் வடமராட்சியின் நாகர்கோவில் மகா வித்தியாலயம் ஈழத் தமிழினம் மறக்கவியலாத இனவழிப
