ஒரே வீட்டில் முதலமைச்சர் விஜய் - சங்கீதா?
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா மீண்டும் இணையவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குடும்ப உறவினர்களின் முயற்சியால் இந்த இணைவு சாத்தியமானதாக கூறப்படுகிறது.

இந்த செய்தி ஒட்டுமொத்த தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் மத்தியிலும் பெரும் மகிழ்ச்சியையும், புது உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தி வெளியானதிலிருந்து தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் எல்லையற்ற மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். "எல்லா பிரச்சினையும் முடிந்துவிட்டது" என்ற இந்த பாசிட்டிவ் செய்தி, தமிழக வெற்றிக் கழகத்தின் எதிர்கால அரசியல் நகர்வுகளுக்கு மிகப்பெரிய பலமாகப் பார்க்கப்படுகிறது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.