இலங்கையின் ஈட்டி எறிதல் வீரரான ருமேஷ் தரங்க, ஆண்களுக்கான உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் (Men's Javelin Throw World Rankings) முதல் 5 சிறந்த வீரர்களின் பட்டியலுக்குள் நுழைந்து சாதனை படைத்துள்ளார். சமீபத்தில் நிறைவடைந்த சில போட்டித் தொடர்களில் அவர் வெளிப்படுத்திய சிறந்த திறமைகளின் காரணமாக,
சமீபத்தில் நிறைவடைந்த சில போட்டித் தொடர்களில் அவர் வெளிப்படுத்திய சிறந்த திறமைகளின் காரணமாக, உலகத் தரவரிசையில் இரண்டு இடங்கள் முன்னோக்கி நகர அவரால முடிந்துள்ளது. இதற்கமைய, 1,287 சராசரி செயல்திறன் புள்ளிகளைப் பெற்று, உலகத் தரவரிசையில் அவர் 5ஆம் இடத்தைப் உறுதி செய்துள்ளார். ஆண்களுக்கான உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் ஜெர்மனியின் ஜூலியன் வெபர் முதலிடத்தில் உள்ளார்.
அத தெரண වෙතින් සාරාංශගත කර ඇත
යතුරු පද- சரித்திரம்
- rankings
- javelin
- எறிதல்
- சிறந்த
- படைத்த
- ருமேஷ்
- ஈட்டி
- தரங்க
- men
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.