முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின், தீர்மானம் எதிர்வரும் ஒக்டோபர் 8ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்போது, பிணையில் உள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச, நட்டஈட்டு அலுவலகத்தின் முன்னாள் பணிப்பாளர் சேபாலிகா சமன் குமாரி மற்றும் மகாவலி அதிகாரசபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கீர்த்தி பண்டார கொட்டகம ஆகிய மூன்று பிரதிவாதிகளும் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.
IBC Tamil වෙතින් සාරාංශගත කර ඇත
පුද්ගලයන්- சேபாலிகா சமன் குமாரி2
- ரவீந்திர பிரேமரத்ன2
- கீர்த்தி பண்டார கொட்டகம
- கீர்த்தி பண்டார கொடகம
- சுபாஷினி சிறிவர்தன
- அஸ்திக தேவேந்திர
- சமிந்த அத்துகோரள
- சஷீந்திர ராஜபக்ச
ආයතන- கொழும்பு மேல் நீதிமன்றம்2
- மகாவலி அதிகாரசபையின்2
- இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால்
- இலங்கை மகாவலி அதிகாரசபைக்குச்
- இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால்
- இழப்பீட்டு அலுவலகத்தின்
- நட்டஈட்டு அலுவலகத்தின்
- மகாவலி அதிகாரசபைக்குச்
ස්ථාන- கிரிஇப்பன்வெவ2
- Sri Lanka2
- Colombo2
- செவனகல2
යතුරු පද- சஷீந்திரவுக்கு2
- எதிரான2
- பிறப்பிக்கவுள்ளதாக
- பிரதிவாதிகளுக்கு
- அறிவிக்கப்படும்
- எடுக்கப்படவுள்ள
- ஆட்சேபனைகள்
- ஒக்டோபரில்
- தீர்மானம்
- இராஜாங்க
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.
මාධ්ය ආයතන 2ක් මෙම පුවත වාර්තා කර ඇත
සම්පූර්ණ වාර්තා