මූලාශ්රයක්
திருவிழா அசம்பாவிதத்தினால் இதுவரை 127 பேருக்கு கண் சிகிச்சை : ஆலயங்கள் சமூகப் பொறுப்புடன் செயற்படுமாறு அரசாங்க அதிபர் கோரிக்கை !
பண்டத்தரிப்பு பிரான்பற்று கிராமத்தில் உள்ள ஆலயத்தில் நேற்று இரவு (20.08.2026) நடைபெற்ற திருவிழாவின் போது, வாணவேடிக்கையால் ஏற்பட்ட புகை மற்றும் ஒளி கூடிய மின் விளக்குகளின் பயன்பாடு காரணமாக பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
