මූලාශ්රයක්
அஜித்தை அரசியலுக்கு அழைக்கும் ரசிகர்கள்!
அஜித் தமிழ் சினிமாவின் கிங் ஆஃப் ஓப்பனிங் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர். படத்தின் பாடல்கள், டீசர், ட்ரைலர் என எந்த ஹைப் இல்லை என்றாலும் அவரின் படத்திற்கான ஓப்பனிங் என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாததாக இருக்கும்.
