இந்தியாவின் கேரளாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் எட்டு மாத குழந்தையின் டயப்பருக்குள் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை மறைத்து வைத்து, தங்க கடத்தலில் ஈடுபட்ட குழந்தையின் தந்தையை பொலிஸார் கைது செய்தனர்.
அப்போது விமான நிலையத்தில் பயணம் செய்யும் நபர் ஒருவர், தங்க கடத்தலில் ஈடுபடுவதாக அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து பொலிஸார் தெரிவிக்கையில், கைக்குழந்தையுடன் பயணம் செய்யும் குடும்பத்தினரிடம் சோதனை குறைவாக இருக்கும் என்பதால், விமான நிலைய சோதனையை தவிர்ப்பதற்காக, குழந்தையின் தந்தை இவ்வாறு செயல்பட்டதாக தெரிவித்தனர்.
அத தெரண වෙතින් සාරාංශගත කර ඇත
ආයතන- சர்வதேச விமான நிலையத்தில்
ස්ථාන- ஐக்கிய அரபு அமீரகம்
- இந்தியாவிற்குள்
- நெடும்பாசேரி
- கேரள மாநில
- கிழக்கின்
- கேரளாவின்
- பொன்னானி
- India
යතුරු පද- டயப்பருக்குள்
- குழந்தையின்
- கடத்தலில்
- கேரளாவில்
- டயப்பரில்
- தங்கத்தை
- கடத்திய
- தந்தையை
- எட்டு
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.