ஞானசாரதேரருக்கு களையப்பட்டது காவி ஆடை : வழங்கப்பட்டது கைதிகளுக்கான சீருடை
சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, காவி ஆடை களையப்பட்டு கைதிகளுக்குரிய சீருடை இன்று (05) பிற்பகல் வழங்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சேனக பல்லேதென்ன தெரிவித்துள்ளார். தற்போது அவர் சிறைச்சாலை சீருடையில் இருப்பதாக அவர் க
