ஒரு குழந்தையை வளர்ப்பது பெற்றோரின் பொறுப்பு மட்டுமல்ல அது முழு சமூகத்தின் பொறுப்பு. தபோவனத்தின் செயற்பாடுகள் இந்த உண்மையைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. பெற்றோர், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மருத்துவர்கள், உளவியல் பயிற்சியாளர்கள், கல்வியாளர்கள், உள
பெற்றோர், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மருத்துவர்கள், உளவியல் பயிற்சியாளர்கள், கல்வியாளர்கள், உள்ளூர் இளைஞர்கள், தன்னார்வலர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இந்தப் பணியில் இணைந்துள்ளனர். இந்த முயற்சியில் பல்கலைக்கழகத்தின் பங்களிப்பும் முக்கியமானதாகும்.
Thinakaran වෙතින් සාරාංශගත කර ඇත
යතුරු පද- வெளிப்படுத்துகின்றன
- பல்கலைக்கழகங்கள்
- பயிற்சியாளர்கள்
- கல்வியாளர்கள்
- தபோவனத்தின்
- பெற்றோரின்
- உண்மையைத்
- வளர்ப்பது
- பொறுப்பு
- தெளிவாக
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.