අන්තර්ගතයට යන්න
LakFeed
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
LakFeedබීටා
ප්‍රවෘත්ති
වෙළඳපොළ

විදේශ විනිමය

  • සෑම බැංකුවක්ම, අද
  • මුදල් වර්ගයකට හොඳම අනුපාතය
  • බැංකුව අනුව බලන්න
  • ගෙදර මුදල් එවීම

රන් මිල

  • අද මිල
  • 22 කැරට්
  • 24 කැරට්
  • බර අනුව මිල
  • මිල ඉතිහාසය
කොළඹ කොටස් වෙළඳපොළඉක්මනින්
කාඩ්පත් දීමනාමෙවලම්
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
මුල් පිටුවජනප්‍රියනවතමදේශීයදේශපාලනයඅන්තර්ජාතිකව්‍යාපාරක්‍රීඩාවිද්‍යාව හා තාක්ෂණයගොසිප්විනෝදාස්වාදයඅධ්‍යාපනය
Sources

News Sources (27 available)

Ada Derana Biz
Android වැඩකාරයෝ
Asian Mirror
BBC News සිංහල
Citizen News
Dasatha Lanka News
Gossip Lanka News
Hiru Gossip
Hiru News - Sinhala
IRI News
ITN News
Lanka C News
Lanka Truth
Neth News
News First - සිංහල
News.lk
NewsWire සිංහල
Sri Lanka Cricket
TechNews.LK
ThePapare Sinhala
අද දෙරණ
දිනමිණ
දිවයින
මව්බිම
ලංකාදීප
සියත නිව්ස්
සිළුමිණ
LakFeed

ශ්‍රී ලංකාව, සියල්ල එකතැන.

LakFeed සිංහල, දෙමළ සහ ඉංග්‍රීසි ප්‍රවෘත්ති අඩවි කියවලා, බැංකු විනිමය අනුපාත සහ රන් මිලත් එකම තැනකට ගේනවා.

LakFeed හි සියල්ල

ප්‍රවෘත්ති

  • ප්‍රවෘත්ති
  • නවතම
  • ජනප්‍රිය
  • දේශීය
  • දේශපාලනය
  • අන්තර්ජාතික
  • ව්‍යාපාර
  • ක්‍රීඩා
  • විද්‍යාව හා තාක්ෂණය
  • ගොසිප්
  • විනෝදාස්වාදය
  • සියලු මාතෘකා

විනිමය අනුපාත

  • විදේශ විනිමය
  • හොඳම අනුපාත
  • සියලු බැංකු
  • මුදල් එවීම
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • සියලු මුදල් වර්ග

රන් සහ කොටස්

  • රන් මිල
  • 22K රන්
  • 24K රන්
  • බර අනුව රන්
  • රන් මිල ඉතිහාසය
  • රන් උකස
  • කොටස්ඉක්මනින්

කාඩ්පත් දීමනා

  • කාඩ්පත් දීමනා
  • Visa දීමනා
  • Mastercard දීමනා
  • Amex දීමනා
  • කල් ඉකුත් වූ දීමනා

මෙවලම්

  • මෙවලම්
  • මුදල් පරිවර්තකය
  • රන් උකස
  • EPF සහ ETF
  • ඉන්ධන පිරිවැය

මාධ්‍ය ආයතන

  • Ada Derana Biz
  • Android වැඩකාරයෝ
  • Asian Mirror
  • BBC News සිංහල
  • Citizen News
  • Dasatha Lanka News
  • Gossip Lanka News
  • Hiru Gossip
  • සියලු මාධ්‍ය ආයතන

LakFeed

  • උදව්
  • අප ගැන
  • සම්බන්ධ වන්න
  • දැන්වීම්
  • පෞද්ගලිකත්ව ප්‍රතිපත්තිය
  • සේවා නියම
  • DMCA
  • අඩවි සිතියම

© 2026 LakFeed. සියලුම අයිතිවාසිකම් ඇවිරිණි.

පුවත් වෙත ආපසු
මූලාශ්‍රයක්27 Apr 2026

சாரா ஜாஸ்மினுக்கு நடந்தது என்ன?

278 பேரை கொலை செய்து, மேலும் 500-இற்கும் மேற்பட்டோரை அங்கவீனராக்கிய 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான பாரதூரமான தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன.உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்திய குழுவிலிருந்த சாரா ஜாஸ்மின் என்றழைக்கப்படும் புலஸ்தினி தொடர்பான உண்மை தகவல்களை மறைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தொடர்பில் இன்று நாம் தகவல்களை வௌிப்படுத்துகின்றோம்.குற்றப் புலனாய்வு திணைக்களம் தற்போது முன்னெடுத்து வரும் விரிவான விசாரணைகளின் அடிப்படையில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களே இந்த வௌிக்கொணர்விற்கு அடிப்படையாக அமைந்துள்ளன.சாரா ஜாஸ்மின், கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியான் தேவாலயத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய முஹம்மது ஹஸ்தூனின் மனைவியாவார்.இந்த பயங்கரவாத செயலில் சாரா செயற்பாட்டு ரீதியில் பங்கெடுத்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இந்த மிலேச்சத்தனமான பயங்கரவாத செயலின் முழுமையான பின்னணி தொடர்பில் அவர் முக்கிய சாட்சியாளராக கருதப்படுகிறார்.எவ்வாறாயினும், கடந்த 07 ஆண்டுகளாக சாரா உயிரோடு இருக்கிறாரா, இல்லையா? என்பது பெரும் விவாதத்திற்குரிய விடயமாகவே இருந்து வருகிறது.தற்போது படிப்படியாக அவிழ்க்கப்படுகின்ற இந்த மர்ம முடிச்சுகள் தொடர்பில் வௌிவரும் சில தகவல்கள் இதோ..உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் 2019 ஏப்ரல் 26ஆம் திகதி பாதுகாப்பு தரப்பினர், அம்பாறை சாய்ந்தமருது பகுதியில் உள்ள சஹ்ரானின் வீட்டை சுற்றிவளைத்தனர்.இந்த இடத்திலேயே சஹ்ரான் ஹஷீமின் சகோதரர் முஹம்மது ரில்வான் குண்டை வெடிக்கச் செய்தார்.இங்கு பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழந்ததாக பின்னர் அறிவிக்கப்பட்டது.குண்டு வெடிக்கச் செய்யப்பட்ட இடத்தில் சாரா இருந்தாரா? அவ்வாரென்றால் சாரா உயிரிழந்து விட்டாரா, அல்லது தப்பிச் சென்றாரா?தாக்குதலின் பின்னர் இரண்டு தடவைகள் நடத்தப்பட்ட மரபணு பரிசோதனைகளில் சாரா உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்படவில்லை.எனினும், 2022 ஏப்ரல் 27ஆம் திகதி இதுபோன்றதோர் நாளில் மீண்டும் மரபணு பரிசோதனை நடத்துவதற்காக சாய்ந்தமருதில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்கள் மீளவும் தோண்டியெடுக்கப்பட்டன.அடையாளம் தெரியாத எலும்புத்துண்டுகள் அடங்கிய பையிலிருந்த 02 எலும்புகள், சாராவின் தாயாரின் மகள் ஒருவருடையது என மரபணு பரிசோதனையில் உறுதியானதாக அப்போதைய அதிகாரிகள் தெரிவித்தனர்.எனினும் அவை சாரா ஜாஸ்மினுடையவை என உறுதியாகக் கூறப்படவில்லை.பின்னர் 2023 மார்ச் மாதம் குற்றப் புலனாய்வு விசாரணைகளை முன்னெடுத்த குழுவினர் அறிக்கை வௌியிட்டனர்.2019 ஏப்ரல் 26ஆம் திகதி சாய்ந்தமருதில் உயிரிழந்தவர்களில் சாரா ஜாஸ்மினும் ஒருவர் என்பதை அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வு திணைக்களம் வெளியிட்ட அறிக்கை உறுதிப்படுத்துவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.சாராவின் தாயிடமிருந்து பெறப்பட்ட மரபணு மாதிரிகளுடன், குற்றச் சம்பவம் நடந்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட சில எலும்புத்துண்டுகளின் மரபணுக்களின் மாதிரிகள் ஒத்துப்போவதாகவும் அது தாய் மற்றும் பிள்ளைக்கு இடையிலான உயிரியல் உறவை உறுதிப்படுத்தும் முடிவாகும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கையை மேற்கொள்காட்டி குற்றப் புலனாய்வு திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில், இந்த மாதிரிகள் 99.9999 வீதம் ஒத்துப்போவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.எவ்வாறாயினும் 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குறித்த மரபணு பரிசோதனைகள் சந்தேகத்திற்குரியவை என 2025ஆம் ஆண்டில் இந்த விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் அறிவித்தது.சாய்ந்தமருது குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிப் பிரயோகங்களுக்கு பின்னர் முழு பிரதேசமும் நிசப்தம் அடைந்ததாக விசாரணைகளின் போது சாட்சியமளித்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தலைமை பொலிஸ் இன்ஸ்பக்டர் ஒருவர் கூறியிருந்தார்.அந்த இடத்திலிருந்து மோட்டார் சைக்கிளொன்று புறப்பட்டுச் செல்லும் சத்தம் தௌிவாக கேட்டதாக சாட்சியாளர் வௌிப்படுத்தியுள்ளார்.குறித்த மோட்டார் சைக்கிள் சத்தம் தமக்கும் கேட்டதாக பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் வழங்கிய மற்றுமொரு சாட்சியத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.சஹ்ரானின் குடும்பத்தவர்கள் சாய்ந்தமருதில் உள்ள இந்த வீட்டிற்கு செல்வதற்காக வேன் மற்றும் 02 மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தியிருந்ததாக தகவல் கிடைத்தாலும் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றபோது அங்கு ஒரு மோட்டார் சைக்கிள் மாத்திரமே இருந்ததாக பொலிஸ் அத்தியட்சகர் சாட்சியமளித்திருந்தார்.சாரா ஜாஸ்மினின் உடல் ஆவியாகிப்போகும் அளவிற்கு ஒரு பாரிய வெடிப்பு சாய்ந்தமருது வீட்டிற்குள் இடம்பெற்றிருக்கவில்லை என பதுளை குற்றத்தடயவியல் ஆய்வகத்தின் அப்போதைய தலைமை பொலிஸ் இன்ஸ்பெக்டர் தெரிவித்திருந்தார்.குண்டுவெடிப்பின் பின்னர் சாரா கல்முனை நகருக்கு சென்று பின்னர் மட்டக்களப்பு வெல்லாவெளியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று, பின்னர் மாங்காட்டில் இருந்து மன்னாருக்கு சென்று அங்கிருந்து கடல் வழியாகத் தப்பிச்சென்றதாக பொலிஸ் விசேட பணியகத்தின் புலனாய்வு அதிகாரி ஒருவரின் சாட்சியத்தில் வௌிக்கொணரப்பட்டிருந்தது.சாரா ஜாஸ்மினுக்கு என்ன நடந்தது?பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கடந்த வருடம் இது தொடர்பில் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.அமைச்சர் ஆனந்த விஜேபாலபொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்2025/07/09

News First - தமிழ்•27 Apr 2026
News 1st විසිනි
සම්පූර්ණ ලිපිය කියවන්න

සාරාංශය

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்திய குழுவிலிருந்த சாரா ஜாஸ்மின் என்றழைக்கப்படும் புலஸ்தினி தொடர்பான உண்மை தகவல்களை மறைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தொடர்பில் இன்று நாம் தகவல்களை வௌிப்படுத்துகின்றோம். குற்றப் புலனாய்வு திணைக்களம் தற்போது முன்னெடுத்து வரும் விரிவான விசாரணைகளின் அடிப்படையில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களே இந்த வௌிக்கொணர்விற்கு அடிப்படையாக அமைந்துள்ளன.

News First - தமிழ் වෙතින් සාරාංශගත කර ඇත

මෙම පුවත කුමක් ගැනද

ආයතන
  • புனித செபஸ்தியான் தேவாலய
ස්ථාන
  • அம்ப
යතුරු පද
  • குறிப்பிடப்பட்டிருந்தது
  • இடத்திலிருந்து
  • சாய்ந்தமருதில்
  • சாய்ந்தமருது
  • ஜாஸ்மினுக்கு
  • கேட்டதாக
  • நடந்தது
  • மரபணு
  • என்ன
  • சாரா

මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.

මෙම පුවත බෙදාගන්න

එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.