ரணில், மஹிந்த காலத்து ஊழல்வாதிகளுக்ேக தண்டனை
அரசியல் ரீதியாக எவரையும் பழிவாங்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு கிடையாது. அவ்வாறு நினைத்து நாம் செயற்பட்டால், விளைவுகள் பாரதூரமானதாக அமையுமென சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நாட்டில் மக்களால் புறக்கணிக்கப்