මූලාශ්රයක්
23 சொகுசு வாகனங்களை தொடர்ந்து பயன்படுத்தும் அமைச்சு!
-நகர அபிவிருத்தி அமைச்சின் கணக்காய்வில் தகவல் நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சுக்குச் சொந்தமான 39 சொகுசு வாகனங்கள் பொருளாதார ரீதியில் பயனற்றவை என்றும், நிறுவனத்தின் பயன்பாட்டிற்கு அவசியமற்றவை என்றும் அடையாளம் காணப்பட்டிருந்த போ
