අන්තර්ගතයට යන්න
LakFeed
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
LakFeedබීටා
ප්‍රවෘත්ති
වෙළඳපොළ

විදේශ විනිමය

  • සෑම බැංකුවක්ම, අද
  • මුදල් වර්ගයකට හොඳම අනුපාතය
  • බැංකුව අනුව බලන්න
  • ගෙදර මුදල් එවීම

රන් මිල

  • අද මිල
  • 22 කැරට්
  • 24 කැරට්
  • බර අනුව මිල
  • මිල ඉතිහාසය
කොළඹ කොටස් වෙළඳපොළඉක්මනින්
කාඩ්පත් දීමනාමෙවලම්
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
මුල් පිටුවජනප්‍රියනවතමදේශීයදේශපාලනයඅන්තර්ජාතිකව්‍යාපාරක්‍රීඩාවිද්‍යාව හා තාක්ෂණයගොසිප්විනෝදාස්වාදයඅධ්‍යාපනය
Sources

News Sources (27 available)

Ada Derana Biz
Android වැඩකාරයෝ
Asian Mirror
BBC News සිංහල
Citizen News
Dasatha Lanka News
Gossip Lanka News
Hiru Gossip
Hiru News - Sinhala
IRI News
ITN News
Lanka C News
Lanka Truth
Neth News
News First - සිංහල
News.lk
NewsWire සිංහල
Sri Lanka Cricket
TechNews.LK
ThePapare Sinhala
අද දෙරණ
දිනමිණ
දිවයින
මව්බිම
ලංකාදීප
සියත නිව්ස්
සිළුමිණ
LakFeed

ශ්‍රී ලංකාව, සියල්ල එකතැන.

LakFeed සිංහල, දෙමළ සහ ඉංග්‍රීසි ප්‍රවෘත්ති අඩවි කියවලා, බැංකු විනිමය අනුපාත සහ රන් මිලත් එකම තැනකට ගේනවා.

LakFeed හි සියල්ල

ප්‍රවෘත්ති

  • ප්‍රවෘත්ති
  • නවතම
  • ජනප්‍රිය
  • දේශීය
  • දේශපාලනය
  • අන්තර්ජාතික
  • ව්‍යාපාර
  • ක්‍රීඩා
  • විද්‍යාව හා තාක්ෂණය
  • ගොසිප්
  • විනෝදාස්වාදය
  • සියලු මාතෘකා

විනිමය අනුපාත

  • විදේශ විනිමය
  • හොඳම අනුපාත
  • සියලු බැංකු
  • මුදල් එවීම
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • සියලු මුදල් වර්ග

රන් සහ කොටස්

  • රන් මිල
  • 22K රන්
  • 24K රන්
  • බර අනුව රන්
  • රන් මිල ඉතිහාසය
  • රන් උකස
  • කොටස්ඉක්මනින්

කාඩ්පත් දීමනා

  • කාඩ්පත් දීමනා
  • Visa දීමනා
  • Mastercard දීමනා
  • Amex දීමනා
  • කල් ඉකුත් වූ දීමනා

මෙවලම්

  • මෙවලම්
  • මුදල් පරිවර්තකය
  • රන් උකස
  • EPF සහ ETF
  • ඉන්ධන පිරිවැය

මාධ්‍ය ආයතන

  • Ada Derana Biz
  • Android වැඩකාරයෝ
  • Asian Mirror
  • BBC News සිංහල
  • Citizen News
  • Dasatha Lanka News
  • Gossip Lanka News
  • Hiru Gossip
  • සියලු මාධ්‍ය ආයතන

LakFeed

  • උදව්
  • අප ගැන
  • සම්බන්ධ වන්න
  • දැන්වීම්
  • පෞද්ගලිකත්ව ප්‍රතිපත්තිය
  • සේවා නියම
  • DMCA
  • අඩවි සිතියම

© 2026 LakFeed. සියලුම අයිතිවාසිකම් ඇවිරිණි.

පුවත් වෙත ආපසු
මූලාශ්‍රයක්22 Feb 2026

கம்மெத்த Care & Dare நிவாரண முகாம் மாத்தளையில்..

டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சக்தி - சிரச நிவாரண யாத்திரை ஊடாக அவசர நிவாரணப் பணிகள் பல நாட்களாக முன்னெடுக்கப்பட்டன.அதன் மற்றுமொரு கட்டமாக பாதிக்கப்பட்ட மக்களை மீள கட்டியெழுப்பும் செயற்பாடு அமைந்திருந்தது.அவுஸ்திரேலியாவின் மிண்டரூ அறக்கட்டளையின் பங்களிப்புடன் கம்மெத்த Care & Dare திட்டம் மக்களை மீள கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்டது.மாத்தளை மாவட்டத்தின் இரத்தோட்டை மற்றும் அம்பன்கங்கை கோரளை பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட மக்களுக்காக இரத்தோட்டை ஸ்ரீ குமரன் ஆரம்பப் பாடசாலையில் கம்மெத்த Care & Dare திட்டம் முன்னெடுக்கப்பட்டது.அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் இன்று இரத்தோட்டை ஸ்ரீ குமரன் ஆரம்பப் பாடசாலைக்கு சென்றிருந்தனர்.கம்மெத்த மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையே இதற்கு காரணமாக அமைந்திருந்தது.கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் குழும பணிப்பாளரும் சிரச ஊடக வலையமைப்பின் தலைவரும் கம்மெத்த தலைவருமான ஷெவான் டெனியல் தலைமையிலான கம்மெத்த குழுவினர் இன்றைய தினமும் இந்த பணியில் இணைந்திருந்தனர்.இரத்தோட்டை பிரதேச செயலாளர் அஞ்சனா திசாநாயக்க, அம்பன்கங்கை கோரளை பிரதேச செயலாளர் துசித திசாநாயக்க, இரத்தோட்டை இந்து மகா வித்தியாலய அதிபர் அழகன் திருச்செல்வம், இரத்தோட்டை ஸ்ரீ குமரன் ஆரம்பப் பாடசாலை அதிபர் ஏ.இராஜரட்ணம் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.சுகாதார வலயம், ஊட்டச்சத்து பொதிகள் வழங்கும் வலயம் மற்றும் சுகாதார பொதிகள் வழங்கும் வலயம் என்பன இன்று இரத்தோட்டை ஸ்ரீ குமரன் ஆரம்பப் பாடசாலையில் நிறுவப்பட்டிருந்தன.கம்மெத்த Care & Dare திட்டத்தை சிறப்பாக முன்னெடுப்பதற்கு கம்மெத்தவுடன் அரச ஊழியர்களுடன் சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தனர்.அத்தியாவசிய உலருணவு பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் வலயம், நீர் சுத்திகரிப்பு கருவிகள் மற்றும் சமையல் எரிவாயு அடுப்பு உள்ளிட்ட வீட்டு உபகரணங்கள் வழங்கும் வலயம் என்பன இன்று மக்களுக்கான செயற்பட்டன்.சட்டத்தரணிகள் சங்கத்தின் உதவியுடன் சட்டசேவை வலயம் அமைக்கப்பட்டிருந்ததுடன் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை சேவைகளுக்கு பிரத்தியேக வலயம் ஒதுக்கப்பட்டிருந்தது.மக்களுக்கு தேவையான தொழில் வழிகாட்டல்களை வழங்குவதற்காக தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை இன்று கம்மெத்தவுடன் கைகோர்த்திருந்தது.கொத்மலையில் ஆரம்பமான கம்மெத்த Care & Dare திட்டம் தொடர்சியாக முன்னெடுக்கப்படுகின்றது.பசறை, மடுல்சீமை, வெலிமடை, நில்தண்டாஹின்ன, கம்பளை, உடுதும்பர உள்ளிட்ட பல பிரதேசங்களில் உள்ள பல்லாயிரணக்கணக்கான மக்கள் இதன்மூலம் பயனடைந்திருந்தனர்.மீண்டெழும் நாடே எமது எதிர்பார்ப்புமீள கட்டியெழுப்புதல் மற்றும் மீண்டெழுதல்அதற்காக கம்மெத்தவுடன் கைகோர்த்துள்ள அவுஸ்திரேலியாவின் மிண்டரு அறக்கட்டளைக்கும் இந்நாட்டின் அரச நிறுவனங்கள் மற்றும் அதன் அனைத்து அதிகாரிகளுக்கும் நாம் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.ஏனெனில், உதவி தேவைப்படும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு துணையாக இருப்பதற்கு அவர்கள் மூலமே எமக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.கம்மெத்த Care & Dare-இன் அடுத்தகட்ட தகவல்களை விரைவில் உங்களிடம் கொண்டுவர நாம் தயாராக உள்ளோம்.ஒன்றிணைந்து பாதுகாப்போம்.ஒன்றிணைந்து எழுவோம்...கம்மெத்த மக்களுடன் மக்களுக்காக..

News First - தமிழ்•22 Feb 2026
News 1st විසිනි
සම්පූර්ණ ලිපිය කියවන්න

සාරාංශය

அவுஸ்திரேலியாவின் மிண்டரூ அறக்கட்டளையின் பங்களிப்புடன் கம்மெத்த Care & Dare திட்டம் மக்களை மீள கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்டது. சுகாதார வலயம், ஊட்டச்சத்து பொதிகள் வழங்கும் வலயம் மற்றும் சுகாதார பொதிகள் வழங்கும் வலயம் என்பன இன்று இரத்தோட்டை ஸ்ரீ குமரன் ஆரம்பப் பாடசாலையில் நிறுவப்பட்டிருந்தன.

News First - தமிழ் වෙතින් සාරාංශගත කර ඇත

මෙම පුවත කුමක් ගැනද

පුද්ගලයන්
  • அழகன் திருச்செல்வம்
  • ஞ்சனா திசாநாயக்க
  • துசித திசாநாயக்க
  • வான் டெனியல்
ආයතන
  • இரத்தோட்டை ஸ்ரீ குமரன் ஆரம்பப் பாடசாலை
  • ட்டை ஸ்ரீ குமரன் ஆரம்பப் பாடசாலை
  • இரத்தோட்டை இந்து மகா வித்தியாலய
ස්ථාන
  • அம்பன்கங்க கோரளை
  • இரத்தோட்டை
යතුරු පද
  • மாத்தளையில்
  • கம்மெத்த
  • நிவாரண
  • முகாம்
  • வலயம்
  • care
  • dare

මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.

මෙම පුවත බෙදාගන්න

එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.