මූලාශ්රයක්
வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதியுடன் ட்ரம்ப் சந்திப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸை நிவ்யோர்க்கில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். வெனிசுலா மீது கடந்த ஜனவரி மாதம் தாக்குதல் நடத்தி அப்போதைய ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கப் படைகள் கைது செய்து அம