இணையத்தில் பகிரப்பட்ட பெண்ணின் தவறான புகைப்படங்கள்: முன்னாள் கணவர் கைது
பெண்ணொருவரின் தவறான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் கினிகத்தேன பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்ட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்
