මූලාශ්රයක්
ஒருநாள் தொடரில் நியூசிலாந்தை வைட்வொஷ் செய்த இலங்கை A கிரிக்கெட் அணி
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து மற்றும் இலங்கை A கிரிக்கெட் அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் 4 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்திருப்பதோடு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் நியூசிலாந்து அணியினை 3-0 என வைட்வொஷ் செய்திருக்கின்றது.
