திறமை மட்டும் போதாது!
சமீபத்தில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் வைபவ் சூர்யவன்ஷிக்கு தொடக்க வீரராகக் களம் இறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
சமீபத்தில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் வைபவ் சூர்யவன்ஷிக்கு தொடக்க வீரராகக் களம் இறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
'JioStar' தளத்தின் சிறப்பு நிகழ்ச்சியில் பேசிய கம்பீர், சமூக வலைதளங்களின் அழுத்தமோ அல்லது வெளிப்புற விமர்சனங்களோ அணியின் விளையாடும் லெவனை தீர்மானிக்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். டிரெசிங் ரூமில் இருக்கும் பயிற்சியாளரும் கேப்டனும் எந்த வீரர் அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தருவார் மற்றும் எது சிறந்த கலவையாக இருக்கும் என்று கருதுகிறார்களோ, அதனடிப்படப்படையிலேயே அணி தேர்வு அமையும் என்றார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.