முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சகோதரரான சரத் வீரவன்ச எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் கம்பஹாவில் இன்று(15) அவர் கைது செய்யப்பட்டார்.அரச பொறியியலாளர் கூட்டுத்தாபனத்தின் வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அரச வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக, சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர், அவர் பாணந்துறை பகுதியில் உள்ள தனது வீட்டில் தங்கியிருப்பதாக அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்றபோதிலும், அந்த நேரத்தில் சரத் வீரவங்ச அங்கு இருக்கவில்லை.
அத தெரண වෙතින් සාරාංශගත කර ඇත
ආයතන- நீதவான் நீதிமன்றத்தில்
- பாராளுமன்றத்தில்
ස්ථාන- Gampaha2
- கொழும்பு கோட்டை
- கம்ப
යතුරු පද- சகோதரரான2
- மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக்
- அறிவுறுத்தலின்
- விளக்கமறியலில்
- பொறியியலாளர்
- விளக்கமறியல்
- சகோதரருக்கு
- நிதிக்குற்ற
- முறைகேடாகப்
- வீரவங்சவின்
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.
මාධ්ය ආයතන 2ක් මෙම පුවත වාර්තා කර ඇත
සම්පූර්ණ වාර්තා