මූලාශ්රයක්
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தூய்மையான தேங்காய் எண்ணெய் நுகர்வு தொடர்பான விழிப்புணர்வு
ஆரோக்கியமான மற்றும் தரமான தேங்காய் எண்ணெய் நுகர்வு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்கள் தலைமையில் இன்று (22) மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
