මූලාශ්රයක්
வலைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் யாழ். மாவட்ட செயலக அணி வெற்றி
அரச உத்தியோகத்தர்களுக்கான வலைப்பந்தாட்ட தேசிய மட்ட இறுதிப் போட்டியில் இலங்கை விமானப்படை அணியை வீழ்த்தி யாழ்.மாவட்ட செயலக பெண்கள் அணி வெற்றி வாகை சூடியது. அரச உத்தியோகத்தர்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டி இம்முறை யாழ். மட்டுவில் வளர்மதி விளையாட்டுக் கழக