டெல்லியில் கடும் தூசிப்புயல் : சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!
இந்தியாவின் தலைநகர் டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்திய (NCR) பகுதிகளில் கடுமையான தூசிப்புயல் வீசியதைத் தொடர்ந்து, அதிகாரிகள் சிவப்பு
இந்தியாவின் தலைநகர் டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்திய (NCR) பகுதிகளில் கடுமையான தூசிப்புயல் வீசியதைத் தொடர்ந்து, அதிகாரிகள் சிவப்பு
தூசிப்புயலின் தாக்கத்தால் பல பகுதிகளில் பார்வைத்திறன் குறைந்ததுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, சில பகுதிகளில் இலேசான மழை பெய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக, வடமேற்கு இந்தியாவின் பல பகுதிகளில் பரவலான மழை நிலை உருவாகும் வரை கடுமையான தூசிப்புயல், பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை நிலைமைகள் தொடரக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.